ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நிலாம் !

 


ஜனாதிபதி ஊடக தமிழ் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் இன்று நியமனம் பெற்றுள்ளார்.

தினக்குரல் உள்ளிட்ட ஊடகங்களினில் பணியாற்றியிருந்த நிலாம் ரணிலுடன் நீண்ட கால நெருங்கிய நட்பை பேணியவரென்பது குறிப்பிடத்தக்கது

No comments