கடன்களை மீள செலுத்தாததிருக்க ஆலோசனை?உலகமெல்லாம் பெற்ற கடன்களை மீள செலுத்தாததிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களது ஆலோசனையினை இலங்கை பெறமுற்பட்டுள்ளது.

இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பானபேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ​ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments