சுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ம் ஆண்டு வணக்க நிகழ்வும், தமிழீழ விடுதலைப்

புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 14 ம் ஆண்டு நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு. 

No comments