யாழ்.பல்கலையில் ஏற்றப்பட்டது சுடர்!யாழ்.பல்கலைக்கழக வளவினுள் கார்த்திகை விளக்கேற்றி இந்து மத அனுட்டானங்களை யாழ்.பல்கலைக்கழக  மாணவர்கள் இன்று முன்னெடுத்துள்ளனர்.

முன்னதாக மாணவர்களை  உள்நுழைய அனுமதிக்காத பல்கலை நிர்வாகம்: பாதுகாவலர்கள்  மூலம் முடக்க முற்பட்டது.

எனினும் அடங்க மறுத்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகமெங்கும் சுடரேற்றி வழிபட்டுள்ளனர்.


No comments