நினைவழியா நிமல்:21ம் ஆண்டில்!இலங்கை அரச துணை ஆயுதக்குழுவான ஈபிடிபியால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்புவிடுத்துள்ளது.

நாளை செவ்வாய்கிழமை அவர் படுகொலையாகியிருந்த 19ம் திகதி நினைவேந்தலிற்கான அழைப்பை ஊடக அமையம் விடுத்துள்ளது.


No comments