விருப்பமில்லையா? வெளியே போகலாம்! தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச பங்காளிக்கட்சிகள் முரண்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்தவின் இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்படடுள்ள்து.

No comments