வீடு திரும்பினார் அஜித்!கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அபாய கட்டத்தில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக சொல்லப்பட்ட முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண பூரண  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனிடையே கொரோனர் தொற்றால் உயிரிழந்த சட்டத்தரணி கௌரி தவராசாவின் சகோதரரும் கொரொனா தொற்றால் உயிழிந்துள்ளார்.


No comments