இது சஜித் தரப்பின் காலம்!


எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணியொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளது.

முன்னதாக ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சி காலத்தில் மகிந்த தரப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்திற்கு போட்டியாக கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது.No comments