கொரோனாவா! வருகிறது கஞ்சா!வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் 200 கிலோ கஞ்சாப் பொதிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி கடத்த முற்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை படகு ஒன்றின் மூலம் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கஞ்சாப் பொதிகள் ஆழியவளை கடற்கரையில் டிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டவேளை கடற்படையிடம் வசமாக சிக்கினர். இதன் போது இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

No comments