15 கிலோமீட்டர்ருக்குள்யே பயணிக்கலாம்! மேலும் இறுக்கப்பட்டது ஜெர்மன்!


ஜெர்மனியில் தேசிய அளவிலான முடக்கத்தை இம்மாத இறுதிவரை நீட்டித்துள்ளதாக அந்நாட்டு செஞ்சலர் அஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார்.

200 மேற்பட்டோர் கொரோனவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர், அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள, முதன்முறையாகத் தடை விதிக்கப்படவுள்ளது.குறிப்பாக 15 கிலோ மீட்டர் சுற்றளவைத் தாண்டி வெளியேற, மக்களுக்கு அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியி  கொரோனாவின் இரண்டாம் அலையினால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடலுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள நிலையில் அங்கு 1.8 மில்லியன் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments