3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திமிங்கில எலும்புக்கூடுகள் மீட்பு


3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கிட்டத்தட்ட முழுமையாக பாதுகாக்கப்பட்ட திமிங்கில எலும்புக்கூடு தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புகள் நவம்பர் தொடக்கத்தில் பாங்காக்கின் மேற்கே கடற்கரையிலிருந்து 12 கி.மீ (7.5 மைல்) தொலைவில் காணப்பட்டன.

12 மீ (39 அடி) நீளமுள்ள எலும்புக்கூடு பிரைடின் திமிங்கலமாக கருதப்படுகிறது என நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments