இத்தாலியில் 544 பேர் பலி! 37,255 பேருக்குத் புதிய தொற்று!

இத்தாலியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.

உயிரிழப்பு: 544 பேர்
புதிய தொற்று: 37,255 பேர்
மொத்த உயிரிழப்பு: 44,683 பேர்
மொத்த தொற்றாளர்கள்: 1,144,552 பேர்

No comments