பிரான்சில் 354 பேர் பலி! 32,095 பேருக்குத் புதிதாகத் தொற்று!


பிரான்சில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்
உயிரிழப்பு: 354 பேர்
புதிய தொற்று: 32,095 பேர்
மொத்த உயிரிழப்பு: 44,246 பேர்
மொத்த தொற்றாளர்கள்: 1,954,599 பேர்

No comments