முன்னணி சிங்கள நடிகர் கைது?


 தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற குற்றச்சாட்டில் சிங்கள நடிகர் வில்சன் கரு இன்று (20) கொழும்பு – கிருலப்பன பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாத நிலையில், முகக் கவசம் அணியுமாறு குறித்த நடிகருக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கிய போது பொலிஸாரை அவர் தாக்க முயன்றார் என தெரிவிக்கப்படுகிறது.

No comments