கொரோனா திசைதிருப்பம்: றிசாத்தை தேடுகின்றனர்?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ்  (சீ.​ஐ.டி) குழுக்கள் விரைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ்  (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன


No comments