திறந்து காட்டிய சிப்பாய்: மாகாணசபைக்கு மாவை ரெடி?

மாகாணசபை தேர்தலிற்கு தமிழ் தரப்புக்கள் தயாராக முல்லைதீவு தேராவில் பகுதியில் வீதியால் சென்ற தமிழ் பெண் பிள்ளைக்கு தனது அந்தரங்க்

உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாய் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே அடுத்த மாகாணசபை தேர்தலிற்கு மாவை சேனாதிராசா மும்முரமாகியுள்ளார்.சுமந்திரன் ஆதரவு சத்தியலிங்கத்தை காய்வெட்டி சிவமோகன் பங்களிப்புடன் வவுனியாவில் கூட்டமொன்றை கூட்டிய விவகாரம் கட்சியில் சூடுபிடித்துள்ளது.

எனினும் சிவமோகன் மாவட்ட தமிழரசின் உறுப்பினர் அல்ல. அவர்  முல்லை மாவட்ட உறுப்பினர். தமிழரசின் தலைவர் ஒருவேளை யாழ் செல்லும்போது வழியில் சிவமோகனை சந்தித்து இருக்கலாம். அந்த சந்திப்பு வவுனியாவில் நடைபெற்றதால் 'கட்சிக்குள் பிளவு' என்று கதை கட்டப்பட்டதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சத்தியலிங்கத்தை புறக்கணித்து சிவமோகனின் ஏற்பாட்டில் மாவையின் தலைமையில் வவுனியாவில் இரகசிய கூட்டம் நடந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

முன்னதாக தேர்தல் படுதோல்வியினை அடுத்து சத்தியலிங்கம் தனது மாவட்ட கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments