வேலியே பயிரை மேய்ந்த கதை?

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

No comments