பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்துகமை-வெல்கந்த பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும நாகொடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments