கறுப்பு யூலை பெல்சியம்

சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாக முன்றலில் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்று நடைபெறுகிறது. அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறது பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

No comments