வானூர்தி விபத்து! 90 பேர் பலி??


/?
90 பயணிகளுடன் பாகிஸ்தானில் தரையிறங்க முற்பட்ட வானூர்தி கராச்சி வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்குள் வீழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது! அதில் 90 பயணிகளுடன் வானூடிகள் 8 வானூர்த்தி பயணிளார்களும் இருந்துள்ளார்கள்.

விபத்து நடந்த இடத்திலிருந்து புகை வெளியாகி வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஏ -320 என்ற விமானம் 90 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்றுள்ளது.

அதிகாரபூர்வமான எந்த உயிரிழப்பு அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை.

No comments