கொரோனா: தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்!

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று திங்கட்கிழமை (25-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று
நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 121
இன்றைய தொற்று: 1,625
மொத்த இறப்பு: 36,914
மொத்த தொற்று: 261,184

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 57
இன்றைய தொற்று: 461
மொத்த இறப்பு: 8,428
மொத்த தொற்று: 180,789

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 65
இன்றைய தொற்று: 358
மொத்த இறப்பு: 28,432
மொத்த தொற்று: 182,942

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 7
இன்றைய தொற்று: 10
மொத்த இறப்பு: 1,913
மொத்த தொற்று: 30,746

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 32
இன்றைய தொற்று: 250
மொத்த இறப்பு: 9,312
மொத்த தொற்று: 57,342

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 8
இன்றைய தொற்று: 209
மொத்த இறப்பு: 5,830
மொத்த தொற்று: 45,445

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 92
இன்றைய தொற்று: 300
மொத்த இறப்பு: 32,877
மொத்த தொற்று: 230,158

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 31
இன்றைய தொற்று: 384
மொத்த இறப்பு: 4,029
மொத்த தொற்று: 33,843

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 27
மொத்த இறப்பு: 563
மொத்த தொற்று: 11,387

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 8
மொத்த இறப்பு: 235
மொத்த தொற்று: 8,360

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 20
மொத்த இறப்பு: 308
மொத்த தொற்று: 6,599

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 41
மொத்த இறப்பு: 10
மொத்த தொற்று: 1,182

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 148
இன்றைய தொற்று: 6,405
மொத்த இறப்பு: 4,172
மொத்த தொற்று: 144,941

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 385
இன்றைய தொற்று: 14,446
மொத்த இறப்பு: 99,685
மொத்த தொற்று: 1,700,882

கனடா

இன்றைய உயிரிழப்பு: 114
இன்றைய தொற்று: 978
மொத்த இறப்பு: 6,538
மொத்த தொற்று: 85,677

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 4
மொத்த இறப்பு: 102
மொத்த தொற்று: 7,118

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 21
மொத்த தொற்று: 1,504

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 172
மொத்த இறப்பு: 115
மொத்த தொற்று: 7,417

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 344
மொத்த இறப்பு: 23
மொத்த தொற்று: 31,960

No comments