இன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 415
இன்றைய தொற்று: 2,357
மொத்த இறப்பு: 26,384
மொத்த தொற்று: 195,351

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 40
இன்றைய தொற்று: 610
மொத்த இறப்பு: 2,192
மொத்த தொற்று: 18,177

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 15
இன்றைய தொற்று: 235
மொத்த இறப்பு: 418
மொத்த தொற்று: 8,445

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 30
மொத்த இறப்பு: 201
மொத்த தொற்று: 7,493

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 9
இன்றைய தொற்று: 80
மொத்த இறப்பு: 186
மொத்த தொற்று: 4,475

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 0
இன்றைய தொற்று: 32
மொத்த இறப்பு: 7
மொத்த தொற்று: 449

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 495
மொத்த இறப்பு: 780
மொத்த தொற்று: 24,942

No comments