ஊரடங்குடன் தமிழ் சிங்கள புத்தாண்டு?


யாழ்ப்பாணம் , கம்பஹா , கண்டி , புத்தளம் கொழும்பு , களுத்துறை மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் .
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் 16 திகதி வியாழன் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு அமுலாகும்.இந்த மாவட்டங்களில் 14 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டாலும் அது 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments