இத்தாலியால் அல்லறுரும் ஐரோப்பா! நாட்டுத் தலைவர்களை கண்டித்த WHO;

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 196ஆல் அதிகரித்து  827ஆக உயர்ந்துள்ளது,மேலும் 12,462 இந்த வைரஸ் பரவியுள்ளதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  செவ்வாயன்று மட்டும் சுமார் 600 புதிய வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,

உலகளவில் புதிய கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது, 114 நாடுகளில் 118,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் 4,291 இறப்புகள் ஆகியுள்ளன

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க "நாடுகளுக்கு அவசர நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்துள்ளோம், எச்சரிக்கை மணியை சத்தமாகவும் தெளிவாகவும் ஒலித்திருக்கிறோம்"  .
 அதற்க்கு  "எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்அனால் தவறிவிட்டனர் என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments