ஈரானின் 17 உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை!

பிராந்திய நலனுக்கு பங்கம் விளைவிக்கும் வேலை செய்வதாக குற்றம் சாட்டி எட்டு ஈரானிய உயர்  அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது,

 "இந்த நடவடிக்கைகளின் விளைவாக, ஈரானிய ஆட்சிக்கு பில்லியன் கணக்கான டாலர் வருவாயை நாங்கள் துண்டித்து விடுவோம்" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்லர்   ஸ்டீவன் முனுச்சின் தெரிவித்துள்ளார்.  இந்த தடை பட்டியலில்  ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி, ஈரானிய ஆயுதப்படைகளின் துணைத் தலைவரான முகமது ரெசா அஷ்டியானி மற்றும் ஒரு தன்னார்வப் படை விசுவாசமான பாசிஜ் போராளிகளின் தலைவரான கோலமிரேசா சோலைமணி ஆகியோர் அடங்குவர் என கூறப்படுகிறது.

No comments