கோத்தா ஆகிய நான் நாடாளுமன்றை ஒத்தி வைக்கிறேன்

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்றை ஒத்திவைத்து ஜனாதிபதியால் வர்த்தமானி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments