நிதி மோசடிக்கு 367 ஆண்டுகள் சிறைத் தண்டனை;

2.1 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவனம் ஒன்றின் கணக்காளர் ஒருவருக்கு 367 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

No comments