சஜித்தே வெல்வார்:வடகிழக்கில் முன்னுரிமை!


இறுதியாக வெளியாகியுள்ள தேர்தல் வாக்கு கணிப்பின் பிரகாரம் சஜித் பிறேமதாசா வெல்வது உறுதியாகியுள்ளது.

எனினும் அவர் பெறும் வாக்கு 50 விழுக்காட்டிற்கு குறைவானதாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக வடகிழக்கில் சஜித் அதிகூடிய வாக்குகளை ஒப்பீட்டளவில் கோத்தாவை விட பெறுவாரென கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments