காவல் துறையின் அடக்குமுறையையும் மீறி சென்னையில் தலைவர் பிறந்தநாள் நிகழ்வு!

சென்னை ராயப்பேட்டையில் காவல் துறையின் அடக்குமுறையையும் மீறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் தமிழீழ தேசியத்தலைவரின் 65 அகவை நாள் கொண்டாடப்பட்டது, இதில் ஈழ உணரவாளர்கள் கலந்து கொண்டதோடு திரைப்பட இயக்குனர் கோபி நைனார் கலந்துகொண்டார்.

No comments