இரண்டரை அடி நீள வாக்குச்சீட்டு?


இலங்கை ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குசீட்டை பார்த்து வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பயந்தேபோயுள்ளனர்.

சுமார் இரண்டரை அடி நீள வாக்குசீட்டை தபால் மூல வாக்களிப்பின் போது வாக்காளர்கள் கண்டு அதிசயித்துள்ளனர்.இதுவரை நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் இல்லாதது போன்று இம்முறை வாக்குசீட்டு சாதனை படைத்துள்ளது.

இதனிடையே தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த மகிந்த தேசப்பிரிய மாதிரி வாக்கு சீட்டை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.

No comments