மசூதியில் மீட்ட ஆயுதங்களினால் பதவி இழந்த ஓஐசி

கண்டி, வெல்லம்பட பிரிவு பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சேவையில் இருந்து இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

76 மன்னா கத்தி மற்றும் 16 கோடாரிகளை பள்ளிவாசலில் இருந்து மீட்ட நிலையில் அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments