இன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.!!


தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(28.08.1988-28.08.1998 வரை) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.


லெப்டினன்ட்

தும்பன் (கீர்த்தி)

யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1998



கப்டன்

மாதவன்

கனகராசா சுமித்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1998



லெப்டினன்ட்

செங்கதிர்வாணன் (வேங்கை)

செய்ராதா சுகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1998



வீரவேங்கை

சோழன்

இரத்தினம் யூட்லிசயல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1998



கப்டன்

பாலமுருகன்

தங்கவேலாயுதம் ரமணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1997



வீரவேங்கை

தங்கத்துரை (சங்கர்)

சிங்கராவேல் ரவிசங்கர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.08.1997



2ம் லெப்டினன்ட்

ஜெயபாலன்

சின்னையா ஜெகதீஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.08.1996



லெப்டினன்ட்

ஜீவகன் (ஜீவன்)

முத்துலிங்கம் அமரவேல்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1995



லெப்டினன்ட்

தமிழரசன் (சந்நிதி)

பொன்னம்பலம் குணசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1995



லெப்டினன்ட்

செல்வன்

சுப்பிரமணியம் சுரேஸ்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1995



லெப்டினன்ட்

திருமாறன் (கணேஸ்)

கந்தையா பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1995



வீரவேங்கை

நல்லவன்

லோறன்ஸ் குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.08.1995



வீரவேங்கை

கலையரசன்

சின்னராசா சிறிசிவனேசராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.08.1995



கப்டன்

இதயன்

பிரான்சிஸ் ஜேசுநேசன்

மன்னார்

வீரச்சாவு: 28.08.1992



லெப்டினன்ட்

மன்றவாணன்

கதிர்காமவேலன் சிறிகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1992



லெப்டினன்ட்

தொல்காப்பியன்

சுப்பிரமணியம் வசந்தரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1992



வீரவேங்கை

கோமகன்

மாணிக்கம் ஞானசேகரம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1992



லெப்டினன்ட்

சிறிநாத்

மயில்வாகனம் திருச்செல்வம்

திருகோணமலை

வீரச்சாவு: 28.08.1991



2ம் லெப்டினன்ட்

பீற்றர்

ஆறுமுகம் பகவத்சிங்

திருகோணமலை

வீரச்சாவு: 28.08.1991



வீரவேங்கை

சுதா

செபமாலை பீரிஸ்ஜெகதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 28.08.1991



வீரவேங்கை

சிறிமனோ

கணபதிப்பிள்ளை ராஜன்

திருகோணமலை

வீரச்சாவு: 28.08.1991



வீரவேங்கை

கபில்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.08.1990



வீரவேங்கை

மேகராசா

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

அம்பாறை

வீரச்சாவு: 28.08.1990



வீரவேங்கை

செல்வன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

அம்பாறை

வீரச்சாவு: 28.08.1990



வீரவேங்கை

அன்பு (அருள்)

சுப்பிரமணியம் ஜெயரட்ணம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1990



வீரவேங்கை

சின்னவன்

வேலுப்பிள்ளை தேவநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.08.1990



வீரவேங்கை

பிரதீபன்

பெனடிற் றெக்சன்

மன்னார்

வீரச்சாவு: 28.08.1990



வீரவேங்கை

பவான்

இராசன் இராசகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.08.1990



லெப்டினன்ட்

கிருஸ்ணா

சுப்பையா இராசதுரை

மடுக்குளம், பூவரசங்குளம், வவுனியா.

வீரச்சாவு: 28.08.1989



வீரவேங்கை

வீ.என்.பீல்ட் ரவி

மாணிக்கராசா முரளிதரன்

ஆலங்கேணி, திருகோணமலை.

வீரச்சாவு: 28.08.1988



28.08.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கப்டன் செந்தூரகன்/ கரன்
லெப் ஈழதீபன்
வீரவேங்கை மின்னிலவன்
ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"





No comments