செஞ்சோலை வளாகப் படுகொலையின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு நாள்-சுவிஸ்!!


தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிய செஞ்சோலை வளாகப் படுகொலையின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு நாள் ஒழுங்குகடத்தப்பட்டுள்ளது.


14.08.2019 புதன்கிழமை, 19:00 மணி
தமிழர் இல்லம், Zieglerstrasse 30, 3007 Bern

14.08.2016  அன்று  சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாக மீதான வான்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களை  நினைவிலிருத்தி  வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

No comments