வலுக்கும் கோரிக்கை! சம்பிக்கவும் கிளம்பிவிட்டார்!

அமைச்சர் றிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் றிசாட் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை சுயாதீமான இடம்பெற வேண்டுமாக இருந்தால் அவர் பதவி விலக வேண்டும் என்று அவர் மேலும்  கூறியுள்ளார்.

No comments