விண்கலத்துக்கு மின்னல் தாக்கம்! பரபரத்த விஞ்ஞானிகள்!
ரஷ்யாவினால் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட சோயுஸ்-2.1பி என்னும் விண்கலனை விண்ணில் செலுத்திய சிறிது நேரத்தில் மின்னல் தாக்கியதால் பரபரத்து போனார்கள்
எனினும் மின்னல்களை ஈர்த்து கட்டுப்படுத்தும் உலோகங்களினால் விண்கலங்கள் தயாரிப்பதனால்விண்கலத்துக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் மின்னல்களை ஈர்த்து கட்டுப்படுத்தும் உலோகங்களினால் விண்கலங்கள் தயாரிப்பதனால்விண்கலத்துக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
Post a Comment