யாழ் போதனை வைத்தியசாலை முன் பொதிகளுடன் சந்தேகத்திற்கிடமான கார்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் ஒன்று பொதிகளுடன் காணப்படதாக வதந்திகள் பரப்பப்பட்டதால் யாழ் போதனா வைத்தியசாலைப்பகுதி அல்லோக கல்லோலப்பட்டது.

இது தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் குறித்த கார் வைத்திய சாலைக்கு வந்த ஒருவருடையது என தெரிய வந்துள்ளது.

No comments