பருத்தித்துறை சந்தையில் வியாபார நடவடிக்கைகள் நிறுத்தம்!

வடமராட்சி பருத்தித்துறை நகரச் சந்தையில் மரக்கறி வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சந்தையின் தவிர்ந்த வெளியிடங்களில் மரக்கறிகள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர் வியாபாரிகள்.

No comments