தீ பற்றி எரிந்தது மரமடுவம்!

வவுனியாவில் மரமடுவம் ஒன்று தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள மரங்களைக் விற்பனைக்காக களஞ்சியப் படுத்தி வைத்திருந்த மரமடுவம் தீ பிடித்து எரிந்ததை அடுத்து அங்கு விரைந்து தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினர்.



No comments