அஞ்சலிக்கின்றார் பொன்.தியாகம்!

தன்னுடைய 3 பிள்ளைகளை மண்ணுக்காக கொடுத்து தன்; கையாலே விதைத்த பொன்.தியாகம் இவர்.தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர்நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவர். தமிழினத்தின் மூத்த போராளி மதிப்புக்குரிய பொன் தியாகம் அப்பா இன்றும் எல்லாத்தையும் இழந்து தனிமரமாக வேதனையோடு உலாவரும் ஒரு மனிதன். மண்ணுக்காக 3   பிள்ளைகளை கொடுத்தவர். 
தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்துக்குமான பொறுப்பாளராக இருந்த பொன்தியாகம் அப்பா குறித்த அஞ்சலிக்கும் புகைப்படம் தற்போது விடுதுலைப்போராட்டத்தின் வலியை சொல்வதாக அமைக்கின்றது.

No comments