வெளியானது சிறுவர்களின் வெளியீடான ''முள்ளிவாய்க்கால் முற்றம்'' இதழ் -7

முள்ளிவாய்க்கால் பெரும்வலியை எடுத்துரைக்கும் கவிதைகள்,தமிழனை தலைநிமிர வைக்கும் எமது தேசியத்தலைவரின் படங்களை, தமிழீழ வரைபடத்தை, தமிழீழ அடையாளங்களை, விடுதலையின் அவசியத்தை உணர்த்தும் சித்திரங்களை உள்கொண்டதாக இவ்வருட "முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ் 7 நேற்றைய தினம் பேர்லின் நகரத்தில் வெளியிடப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் மண்ணிலே கொடூரமாக கொல்லப்பட்ட அனைத்து உறவுகளையும், அந்த மண்ணுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் வணங்கி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
Post a Comment