இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்டதன் பின்னர் தண்டனை அனுபவித்து, விடுவிக்கப்பட்டதன் பின்னர் மறைந்த சாந்தனு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
Post a Comment