திருமலையில் மற்றொரு சிவன்கோவில்!



திருகோணமலையில் திருக்கோணேச்சத்திற்கு மேலாக புதிய சிவாலய இடிபாடுகள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வவுளாமடு என்ற இடத்தில் அடர்ந்த காட்டின் நடுவில் இந்த ஆலய எச்சங்கள் இடிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு சிவலிங்கங்கள், கருங்கற் பொழிவுகள், பாரிய கருங்கற்றூண்கள், கருங்கல் மேடை மற்றும் தூண்தாங்கு கற்கள் என்பனவும் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன.

No comments