முன்னணியில் பொன்மாஸ்டரிற்கு பதவி



 தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளராக பொன் மாஸ்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற மத்திய குழு கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக பொன்மாஸ்டர் தெரிவு செய்யப்பட்டதாக கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments