ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை 'சட்டவிரோதமானது: இது கடற்கொள்ளை ஈரான் தெரிவிப்பு!
ஹோர்முஸில் ஈரானியப் போக்குவரத்தைத் தடுப்பதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் கப்பல்களின் நடமாட்டத்திற்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும், அது கடற்கொள்ளைக்கு ஒப்பானது என்றும் ஈரானின் ஆயுதப் படைகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 10 மணி (கிழக்கு நேரப்படி) (ஜிஎம்டி 14:00) முதல், ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்தையும் தடுக்கப்போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது .

Post a Comment