சந்தேசநபர் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகிறார்
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் ஜீனைன் பிரோ, வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும் அபாயகரமான ஆயுதத்தைப் பயன்படுத்தி கூட்டாட்சி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை சந்தேக நபர் எதிர்கொள்கிறார் என்று கூறினார்.
சந்தேக நபர் திங்கட்கிழமை கூட்டாட்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று அவர் கூறினார்.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிபிஎஸ் நியூஸ் ஒளிபரப்பு நிறுவனம், சந்தேக நபரை 31 வயதான கோல் டோமஸ் ஆலன் என அடையாளம் கண்டுள்ளன.

Post a Comment