Header Shelvazug

http://shelvazug.com/

இரவு கேளிக்கை விடுதியில் முன் துப்பாக்கிச் சூடு! நால்வர் காயம்

அவுஸ்ரேலியா, மெல்பேணில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

''லவ் மெசின்'' இரவு கேளிக்கை விடுதியின் வெளிப்புறத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

காயமடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். எனினும்  இருவரின் கவலைக்கிடமாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments