Header Shelvazug

http://shelvazug.com/

பாலியல் குற்றச்சாட்டு! பேராயருக்கு 6 ஆண்டு சிறை!

ஆஸ்திரேலியப் பேராயர் ஜார்ஜ் பெல்லுக்குத் தேவாலயப் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஆக மூத்த கத்தோலிக்க அதிகாரி பெல்.
தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறிவரும் அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார். 

No comments