Header Shelvazug

http://shelvazug.com/

உலகின் சிறந்த ஆசிரியராக தமிழர் தேர்வு!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான செல்வி.யசோதை செல்வகுமாரன் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தேர்வுக்காக ஆராயப்பட்ட 179 நாடுகளைச் சேர்ந்த 10,000 விண்ணப்பதாரர்களில் முதல் 10 பேர் (top ten )நேற்று அறிவிக்கப்பட்டனர். அதில்ஈழத்தை பூர்விகமாக கொண்ட  ஒருவரே யசோதை.

யசோதை செல்வகுமாரன் - ரூட்டி ஹில் உயர்நிலைப் பள்ளியில் தனது மாணவர்கள் மத்தியில் மிஸ்.செல்வா என்று அறியப்பட்டவர்.

இவர் இலங்கையில் இருந்து தனது பத்தாவது வயதில் ஆஸ்திரேலியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







No comments