About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 24, 2010 / பகுதி: இந்திய செய்தி / ஈழவன்

இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் தீவிரவாதிகள் திட்டமிட்டமிட்டுள்ளனர் -அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க இராணுவத் தளபதிகள் குழுவின் தலைவரான மெக் முல்லர் இதனைத் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இருந்து டெல்லிக்குப் பயணமான அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

 மும்பையில் நடைபெற்றதைப் போன்று இந்தியாவில், மற்றுமொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் தீவிரவாதிகள் திட்டமிட்டமிட்டுள்ளனர்.

பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பிராந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. இருநாடுகளும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு பலரை இழந்துள்ளோம்.

கடந்த 20ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ உறவு வளர்ந்துள்ளது. இருப்பினும் இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் வேறுபாடு இருப்பதாகவும், இரண்டையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமெரிக்கா கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......