About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 12, 2010 / பகுதி: செய்தி /

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீளவும் கூடவுள்ளது

எதிர்வரும் ஏப்ரல் 6 ம் திகதி கலைக்கப்பட்ட சிறீலங்கா பாராளுமன்றம் மீளவும் கூடவுள்ளதாகவும் அவசரகாலசட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கு  வசதியாகவே மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 9 ம் திகதியும் இவ்வாறு பாராளுமன்றம் கூடி அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதேவேளை சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ம் திகதி நடைபெறவுள்ளமையும் இதில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் ஏப்ரல் 22 ம் திகதி வைபவரீதியாக முதலாவது அமர்வில் கலந்துகொள்வார்கள் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass